Tuesday, March 31, 2026

அம்மா ஓவியத்திற்குக் கவிதை

 

அம்மா நிலம்துரை அனுப்பிய

 ஓவியத்திற்கு கவிதை!


பச்சை இலைகளோ எட்டித்தான்

 பார்த்திருக்க

உற்றதோர் ஆற்றலுடன் அம்மா

 வரைந்திட்டார்

குற்றமின்றி ஓவியத்தை தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home