பாலு இணையர் திருமணநாள்
திருமண நாள் வாழ்த்து!
இணையர்:
Mr.. T. Balakrishnan
Mrs..B.Anna Kamatchi
திருமண நாள்: 31.03.26
தொடக்கம். 41
நாற்பத்தோ றாண்டுகள் இல்லறத்தில் நல்லறத்தை
ஆற்றலுடன் சாதித்து ஒற்றுமைக்கே வித்தூன்றி
காத்து வளர்த்த விவேகத்தை வாழ்த்துகிறோம்!
பாமணக்க வாழ்கபல் லாண்டு.
குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ
சிறப்புடன் வாழ்க! நலமுடன் வாழ்க!
நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்


0 Comments:
Post a Comment
<< Home