Thursday, November 12, 2026

நண்பர்எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை!


உங்களுக் குள்ளதை வைத்து

 மகிழ்ந்திருக்கக்

கற்றுக்கொள்! உங்களுக் கில்லாத

 ஒன்றெண்ணி

உங்கள் மகிழ்ச்சி அமைதி

 இழக்கவேண்டாம்!

என்றும் இலக்கே குறி

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home