வீட்டுக்குள்ளேயே இப்படியா?
வீட்டுக்குள்ளேயே இப்படியா?
பூசணிக்காய் ஒன்றை முழுசாக அப்படியே
சோற்றில் மறைப்பது போல பலநேரம்
எங்களுக்குச் சொல்லாமல் மூடிச் செயல்களை
இங்கேயோ செய்வதேனோ சொல்?
மதுரை பாபாராஜ்
ChatGPT
Why Such Secrecy Within Our Own Home?
Like hiding a whole pumpkin
Beneath a mound of rice,
Why so often are things kept from us,
Why are such secret dealings carried on
Right here within our own home?
Tell me, why?
Madurai Babaraj
0 Comments:
Post a Comment
<< Home