மதுரை பாபாராஜ் கவிதைகள்

Tuesday, January 10, 2012

வர்க்க பேதம்!
=================
நெய்யும் பருப்பும் மணக்கும் சுடுசோறும்
செல்வந்தர் வீட்டுக் குழந்தைக்காம்-- அய்யகோ!
மண்கலந்து ஈமொய்க்கும் மண்சோறு ஏழையின்
அன்புக் குழந்தைக்காம்! ஏன்?

posted by maduraibabaraj at 11:15 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • நடிப்பா?======================உதடுகள் பேசும்! உறவா...
  • ஊனமான பண்பாடு!====================================...
  • குடும்பத்தைக் காப்பாற்று!=========================...
  • குழவி
  • இதுதான் சன்றாண்மை!==========================நல்லது...
  • நேர்வழிதான் நிம்மதி!========================குண்டு...
  • நடைமுறையை நம்பு!=======================பகைவன் எனின...
  • வேழமும் எறும்பாகும்!=======================சூழல் ச...
  • மனங்கொத்தி
  • இன்றைய சென்னையின் அலங்கோலம்!======================...

Powered by Blogger