மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, December 18, 2011

நேர்வழிதான் நிம்மதி!
========================
குண்டுமணி என்றாலும் நேர்வழிதான் வந்தவழி
என்றாலோ ஏற்றுக்கொள்! இல்லை குறுக்குவழி
வந்தவழி என்றால் மறுத்துவிடு! ஏனென்றால்
நிம்மதி போய்விடும் இங்கு.

posted by maduraibabaraj at 11:32 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • நடைமுறையை நம்பு!=======================பகைவன் எனின...
  • வேழமும் எறும்பாகும்!=======================சூழல் ச...
  • மனங்கொத்தி
  • இன்றைய சென்னையின் அலங்கோலம்!======================...
  • குழந்தையே பல்கலைக் கழகம்!=========================...
  • குப்பை உணவு(JUNK FOOD)====================குப்பை உ...
  • என்றிந்த மாற்றம் வரும்?=========================கு...
  • உண்மைத் துறவு
  • யார் மதிப்பார்?==================================...
  • தீவிரவாதி இங்கே! தண்டனை எங்கே?====================...

Powered by Blogger