மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, April 13, 2014

கந்தகத்தை விஞ்சும் திரைப்படத் தாக்கம்!


கந்தகத்தில் கூட எளிதிலே பற்றாது
செந்தணல் தீதான்! திரைப்படப் பாடலிலே
வந்துபோகும் ஆபாசச் சொற்களோ வேகமாய்

நெஞ்சிலே பற்றிவிடும் நின்று.

posted by maduraibabaraj at 9:52 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • தக்கபாடம் புகட்டுவோம்!
  • இதற்கா வாழ்க்கை?
  • திணறல்! ======================= அம்மா அருளில் ...
  • இன்று இதுதான் உறவு! ============================...
  • குட்டிப் பேரன்! சுட்டிப் பேரன்!===================...
  • தேவையா?===================முள்கரண்டி, மேசைக் கரண்ட...
  • வீதிவலம் வருக! ===========================கோட்டைக்...
  • அனைத்தும் வசப்படும்!=======================பணிவாய்...
  • நீர் -- நிலம்-- காற்று-- வானம்-- நெருப்பு=========...

Powered by Blogger