மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, April 07, 2012
அனைத்தும் வசப்படும்!
=======================
பணிவாய் இருந்தால் சிகரம் தொடுவாய்!
பணிவை மறந்தால் தரையில் விழுவாய்!
பணிவே உயிரின் இயக்கமாய் ஆனால்
அனைத்தும் வசப்படும் இங்கு.
posted by maduraibabaraj at
10:01 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
நீர் -- நிலம்-- காற்று-- வானம்-- நெருப்பு=========...
தாக்குவதேன்?======================நாள்கள் விடிகின்...
இயற்கைக் காட்சிகள்!========================சிட்டுக...
REALITYAPPLICABLE TO OLD AGE WIDOW OR WIDOWERWHAT ...
தூது!=============ஒளிமங்கும் கண்கள்! விழும்நிலையில...
வாழ்வை ரசிப்போம்!========================வாழ்க்கை ...
குறுந்தொகைப் பாடல்காட்சி:213======================...
மறுசுழற்சி கிடைக்குமா?(RECYCLING)=================...
பகுத்தறிவைப் பயன்படுத்து!=========================...
சுமையை இறக்கு!=================உள்ளம் சுமையின் சுழ...
0 Comments:
Post a Comment
<< Home