மதுரை பாபாராஜ் கவிதைகள்

Wednesday, December 17, 2014

ஏமாளி
--------------
பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டுகின்ற
கள்ளமனங் கொண்டவரை நல்லவர்கள் என்றெண்ணும்
பிள்ளைமனங் கொண்டவர்கள் நல்லவர்தான்! ஆனாலும்
இவ்வுலகின் ஏமாளி தான்.

posted by maduraibabaraj at 7:57 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • தூரத்துப் பச்சை! ----------------------- எப்படியோ...
  • மனிதக் களைகள் ----------------- அரக்ககுணம் கொண்டவ...
  • இல்லறத் தேர்! ------------------------------ ஊர்க...
  • ஏன்? ---------------------------- திருமணம் என்றால...
  • பிள்ளைகள் மகிழ்ச்சிக்கு -------------------------...
  • -சேலை வாங்குதல் ------------------------------ பத...
  • பாரதீ
  • பொம்மலாட்டம் வேண்டாம்! --------------------------...
  • உள்ளம் நகைக்கும் --------------------- செய்ததற்கு...
  • நல்லதே நினைப்போம்! -------------------------- எந்...

Powered by Blogger