மதுரை பாபாராஜ் கவிதைகள்

Tuesday, January 27, 2015

குழப்பக் கிடங்கு!
-----------------
இதுவோ? இல்லை அதுவோ? இரண்டில்
எதுவோ? இரண்டுமோ? என்றே குழம்பித்
தடுமாறும் மாந்தரின் வாழ்க்கை குழப்பக்
கிடங்காக மாறிவிடும் பார்.

posted by maduraibabaraj at 9:22 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • தீதின்றி வாழ்வோம்! ------------------------------...
  • பார்த்தேன்! வியந்தேன்! --------------------------...
  • உருளும்கல்! ROLLING STONE -----------------------...
  • குடியரசு நாளே வா! 26.01.2015 --------------------...
  • திருந்தாத மக்கள்! ---------------------- கண்ட இடங...
  • இணக்கமற்ற வீடு ----------------------------------...
  • நிறைவான வீடு ------------------------------------...
  • சிக்கலான நூல்கண்டு ------------------------- சிக்...
  • மனமில்லை ---------------------------- சோலை இருக்க...
  • பெருமை ------------------ குழந்தையைக் கொஞ்சுதல் த...

Powered by Blogger