மதுரை பாபாராஜ் கவிதைகள்

Tuesday, April 14, 2015

பருவம்
----------------------
வசந்தம்!
மரங்களில்
பசுமை!
நமக்கு
இளமை!
இலையுதிர் காலம்!
மரங்களில்
வெறுமை!
நமக்கு
முதுமை!
மரங்களுக்கு
மீண்டும் வசந்தம்!
நமக்கு?

posted by maduraibabaraj at 3:57 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • முறுக்கு ---------------------------------- தாலி ...
  • மனம் ---------------- இறுக்கம் மனதில்! தொடுத்தவர்...
  • குறளே நீக்கும்! ------------------ புற அழுக்கை  ந...
  • இதுதான் வாழ்க்கை! -------------------- உறவின் தொட...
  • பொம்மையாக மாறு! ------------------------- கவிதைக்...
  • உதிர்ந்த இலைகளைக் கூட்டிக் குவித்தேன்! அதிரடியாய்...
  • குழந்தை மகிழட்டும்! -----------------------------...
  • ஏனிப்படி? --------------------- பிறப்பொக்கும் எல்...
  • அடுக்கக வாழ்க்கை --------------------------------...
  • முறையாக வாழ்வோம்

Powered by Blogger