மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, June 28, 2015

பாவம் குழந்தைகள்
-----+-------------------------+
கணவனை ஆட்டிப் படைக்கும் மனைவி!
மனைவியை ஆட்டிப் படைக்கும் கணவன்!
மனைதோறும் சச்சரவு! பிள்ளைகள் உள்ளம்
உளைச்சலில் துள்ளும் களம்.

posted by maduraibabaraj at 4:40 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • சீரடி பாபா எளியவர்க்கே! ------------------------+...
  • நாடே வழிகாட்டி! ------------------------------ வே...
  • கால்கட்டு
  • பெற்றோரை வணங்கு! --------------------------------...
  • நளினமே நாகரிகம் ! -------------------------------...
  • எது சரி? -------------------- பெரியவர்கள் காலில் ...
  • அளவு மீறினால் அழிவு! ----------------------------...
  • மற்றவர்கள் உன்னைக் கவனிக்க வேண்டுமென்று சற்றும் உ...
  • கைக்கிளை! நாட்டு நடப்பு ----------------------- -...
  • வண்டமிழ் ஊற்று கண்ணதாசன்!

Powered by Blogger