மதுரை பாபாராஜ் கவிதைகள்

Monday, June 15, 2015

கல்விக்கடல்!
---------------------
நீலக்  கடல்நீரை நீலவானம் அள்ளியள்ளி
கோலமழை யாகத்தான் கொட்டினாலும் அக்கடல்நீர்
காலத்தால் வற்றாது! கல்விக் கடலறிவும்
ஞாலத்தில் வற்றா(து) உணர்.

posted by maduraibabaraj at 4:42 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • தள்ளாட்டம் -------------------------- வேரைப் பிடு...
  • கற்றது கைமண்ணளவு! ---------------  --------------...
  • புறத்தோற்றம் பொய்! ------------------------------...
  • யோகா குரு.(08.06.2015) --------------------------...
  • பொறுத்திரு! ------  ---------------- இருக்கின்ற ச...
  • மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு! ----------------...
  • 10000000 00000001 --------- ------------------- ஒ...
  • தோல்வி முகட்டில்! -------------------------------...
  • தீண்டாமை வேண்டும்! ------------------------------...
  • முரண்! -------------------- குளிரூட்டப் பட்ட அறைய...

Powered by Blogger