மதுரை பாபாராஜ் கவிதைகள்

Wednesday, July 08, 2015

போலியாய் வாழாதே!
--------------------------------------
போலித் தனமான நட்பும் உறவுகளும்
கேலிக் குரியதாய் மாறி அவமானம்
ஈவிரக்க மின்றித் தலைகுனிய வைக்கும்!
போலித் தனமோ இழிவு.

posted by maduraibabaraj at 10:58 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • கல்வியின் பயன் ----------------------------- கற்ப...
  • முகநூலே நடைமுறை ---------------------------------...
  • பொறுப்பேற்பாரோ? ---------------------------------...
  • போக்கை மாற்று! -------------------------------- ந...
  • தவிக்கவைக்காதே! --------------------------------...
  • மனமே காரணம்! ------------------- இருக்கும் வசதிகள...
  • மனக்கோயில்! ------------- -----------------  ----...
  • உயிர்மூச்சு! ----- ---------------- தள்ளாமை, இல்ல...
  • தூரம் பொருட்டல்ல! உங்கள் உறவுகளின் வேர்கள் வலுவ...
  • வாழ்த்துங்கள் வாழலாம் ! -------------------------...

Powered by Blogger