மதுரை பாபாராஜ் கவிதைகள்

Thursday, September 24, 2015

பழையபாதை!
----------------------------
முன்னேறி வாழ்பவர்கள் ஏறிவந்த பாதைகளைப்
பின்னோக்கிப் பார்த்தலே நன்றி மறவாமை!
அந்த நிலைகளை இங்கே மறந்துவிட்டால்
முன்னேற்றம் பார்க்கும் நகைத்து.

posted by maduraibabaraj at 9:59 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • சிக்கலோ சிக்கல்! -------------------------------...
  • விடியல் காட்சி! -------------------------------- ...
  • வேகத்தைத்தவிர்! ---------------------------------...
  • விருந்தோம்பல் ---------------------------------- ...
  • அகரவரிசையில் இல்லறத்தில் நல்லறம்! --------------...
  • இல்லறத்தின் வேர்! -------------------------------...
  • இன்றைய குழந்தையின் பாட்டு! ---_------------------...
  • பண்பே அளவுகோல்! ---------+--------+--------++----...
  • செல்லினம்! ------------------------- செல்லினம் மெ...
  • நீருக்குத் தாகமோ? -------------------------------...

Powered by Blogger