மதுரை பாபாராஜ் கவிதைகள்

Monday, January 04, 2016

கொக்கரக்கோ

உருளைக் கிழங்கோ உருட்டும் வயிறை!
பருப்பு வகையோ படுத்தும்--இருந்தாலும்
மக்கள் சுவைத்து மகிழ்ந்திருக்க வயிற்றுக்குள்
கொக்கரக்கோ கூவல்தான் கேள்.

posted by maduraibabaraj at 8:07 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • இரவல் நிலைக்காது --------------------------------...
  • பக்குவப்படு! -------------------------- நேற்றுபோல...
  • நடந்தால் சரி! ---------------------------- இதுதான...
  •                31.12.2015    புத்தாண்டை வரவேற்போம...
  • கொடுமை! -------------------------- தன்பிள்ளை ஏக்க...
  • புத்தாண்டே வா!            2016 ------------------...
  • உள்ளுணர்வு! ----------------------------- நாய்வண்...
  • + ×÷ -- = வாழ்க்கை! -----------------------------...
  • அலையும் மலையும்! --------------------------------...
  • இவன்தான் மனிதன்! --------------------------------...

Powered by Blogger