உலகத் தமிழ்ச்சங்கம் வாழ்க! வளர்க!
தமிழின் இமைகளாகி செந்தமிழ்த் தொண்டில்
தமிழ்ச்சங்கம் ஈடுபட்டு வான்புகழ் எய்தே
தனித்தனமை பெற்றே தரணியில் வாழ்க!
தமிழ்த்தாய் மகிழ்கின்றாள் பார்.
தமிழின் இமைகளாகி செந்தமிழ்த் தொண்டில்
தமிழ்ச்சங்கம் ஈடுபட்டு வான்புகழ் எய்தே
தனித்தனமை பெற்றே தரணியில் வாழ்க!
தமிழ்த்தாய் மகிழ்கின்றாள் பார்.
0 Comments:
Post a Comment
<< Home