மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, July 30, 2016
100 (உ)லுத்தரை இகழ்
மலைபோல செல்வம் குவிந்திருந்த போதும்
அலைத்துளி கூட வறியவர்க்( கு) ஈயா
சிலைமனங் கொண்ட உலுத்தரை நாளும்
தலைநாணும் வண்ணம் இகழ்.
posted by maduraibabaraj at
10:48 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
98 லாவகம் பயிற்சி செய் செயலிலே ஈர்ப்புவரும்! அ...
யாரறிவார்? யார்யாருக்( கு) எந்தநேரம் எந்தத் தி...
97 லவம் பல வெள்ளமாம் குறுந்தொகையை நாள்தோறும் ச...
96 ரௌத்ரம் பழகு எறும்பைத் தடுத்தால் எறும்பும் ...
95 ரோதனம் தவிர் வேதனை வேழங்கள் முட்டுகின்ற நேர...
94 ரேகையில் கனி கொள் உள்ளங்கை கோடுகளும் மேடுகள...
நீ ------ எங்கே இருக்கிறாய் நீ? உனக்குள்ளே இருக்...
93 ரூபம் செம்மை செய் உனக்குள் இருக்கின்ற நற்பண...
92 ருசி பல வென்று உணர் அய்ம்புலன்கள் தூண்டும் ...
91 ரீதி தவறேல் நேர்வழியா உன்வழி? சற்றும் கலங்...
0 Comments:
Post a Comment
<< Home