மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, July 30, 2016
91 ரீதி தவறேல்
நேர்வழியா உன்வழி? சற்றும் கலங்காதே!
ஆர்த்தெழும் பேரலைகள்! ஆடிவரும் மாமலைகள்!
சூழ்நிலையைச் சந்தித்தே வெற்றிகொள்! மாறிவிடும்!
நேர்வழியே வெல்லும் நிமிர்ந்து.
posted by maduraibabaraj at
10:45 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
90 ராஜஸம் பயில் நற்செயலைத் தேர்ந்தெடு! தேர்ந்தெ...
89 ரஸத்திலே தேர்ச்சிகொள் யாரென்ன சொன்னாலும் நம...
88 யௌவனம் காத்தல் செய். நறுமணப் பூச்சோ அழகைக்...
86 யவனர் போல் முயற்சி கொள் கடின உழைப்பு,விடாமுய...
85 மௌட்டியந் தனைக் கொல் கற்றுத் தெளியத் தெளிய ...
84 மோனம் போற்று அமைதியாய் எங்கிருக்க வேண்டுமோ,...
83 மொய்ம்புறத் தவம் செய் பணவலிமை எல்லாம் வலிமை...
82 மேழி போற்று வேளாண்மை இல்லையேல் வேளைக் குணவ...
81 மெல்லத் தெரிந்து சொல் சொல்வதற்கு முன்னால் ச...
80.மூப்பினுக்கு இடம் கொடேல் மதுமைப் பருவமா! என்...
0 Comments:
Post a Comment
<< Home