மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, July 26, 2016
85 மௌட்டியந் தனைக் கொல்
கற்றுத் தெளியத் தெளிய அறிவொளி
பட்டொளி வீசும்!அறியாமைக் காரிருள்
சட்டென்று நீங்கும்! அறிவால் அறியாமை
முற்றும் விலகும் உணர்.
posted by maduraibabaraj at
9:08 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
84 மோனம் போற்று அமைதியாய் எங்கிருக்க வேண்டுமோ,...
83 மொய்ம்புறத் தவம் செய் பணவலிமை எல்லாம் வலிமை...
82 மேழி போற்று வேளாண்மை இல்லையேல் வேளைக் குணவ...
81 மெல்லத் தெரிந்து சொல் சொல்வதற்கு முன்னால் ச...
80.மூப்பினுக்கு இடம் கொடேல் மதுமைப் பருவமா! என்...
79 முனையிலே முகத்து நில் வேகத்தின் உச்சாணிக் க...
78 மீளுமாறு உணர்ந்து கொள் சூழ்நிலைகள் பாதகமாய்...
77 மிடிமையில் அழிந்திடேல் விரக்திக்குத் தூண்டு...
76 மானம் போற்று அண்டிக் கெடுத்தல் ,துரோகம் புர...
75 மந்திரம் வலிமை இலக்குகளை நோக்கி விடாப்பிடி ...
0 Comments:
Post a Comment
<< Home