மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, July 26, 2016
84 மோனம் போற்று
அமைதியாய் எங்கிருக்க வேண்டுமோ, அங்கே
அமைதி கடைப்பிடித்தல் பண்பாகும்! அன்றி
மனம்போன போக்கில் கண்டநேரம் பேசும்
குணமோ வெறுப்பிற்கே வித்து.
posted by maduraibabaraj at
9:07 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
80.மூப்பினுக்கு இடம் கொடேல் மதுமைப் பருவமா! என்...
79 முனையிலே முகத்து நில் வேகத்தின் உச்சாணிக் க...
78 மீளுமாறு உணர்ந்து கொள் சூழ்நிலைகள் பாதகமாய்...
77 மிடிமையில் அழிந்திடேல் விரக்திக்குத் தூண்டு...
76 மானம் போற்று அண்டிக் கெடுத்தல் ,துரோகம் புர...
75 மந்திரம் வலிமை இலக்குகளை நோக்கி விடாப்பிடி ...
மறக்காதே! ------------------------ வாழ்வில் உறவு...
நம்பிக்கையே வாழ்க்கை! இன்று கிடைக்கவில்லை என்ற...
74 போர்த்தொழில் பழகு தற்காத்துக் கொள்ளும் கலை...
73 பொய்ம்மை இகழ் உள்ளொன்று வைத்துப் புறமொன்று...
0 Comments:
Post a Comment
<< Home