மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, July 26, 2016
நம்பிக்கையே வாழ்க்கை!
இன்று கிடைக்கவில்லை என்றெண்ணி ஏங்காதே!
கண்மணியே! நேற்றுவரை இங்கே கிடைத்ததை
எண்ணி திருப்திகொள்! நாளை கிடைக்குமென்று
நம்பிக்கை கொண்டே நட.
posted by maduraibabaraj at
9:04 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
73 பொய்ம்மை இகழ் உள்ளொன்று வைத்துப் புறமொன்று...
72 பேய்களுக்கு அஞ்சேல் தனக்குத்தான் எல்லாம் தெ...
வாழும் கலை
மாசிலனாகு! பகைக்கும் மனமோ புகைச்சலைக் கக்கும்!...
71 பெரிதினும் பெரிது கேள்! எண்ணற்ற செல்வங்கள் ...
70 பூமி இழந்திடேல் நிலத்தை இழந்தே நிலக்கிழா ரு...
69 புதியன விரும்பு ஆக்கபூர்வ மாற்றம் அனைவருக்...
68 பீழைக்கு இடம் கொடேல் விளக்கம் துன்பத்திற்கு...
67 பிணத்தினைப் போற்றேல் மற்றவரைப் பற்றிக் கவல...
66 பாட்டினில் அன்புசெய் மொழியுள் இசையும் இசைய...
0 Comments:
Post a Comment
<< Home