மதுரை பாபாராஜ் கவிதைகள்
Thursday, July 21, 2016
71 பெரிதினும் பெரிது கேள்!
எண்ணற்ற செல்வங்கள் எப்படித்தான் வந்தாலும்
கண்போன்ற கல்வியெனும் ஒப்பற்ற செல்வம்போல்
மண்ணுலகச் செல்வங்கள் இங்கே நிலைக்காது!
என்றுமே கல்வி பெரிது.
posted by maduraibabaraj at
9:20 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
68 பீழைக்கு இடம் கொடேல் விளக்கம் துன்பத்திற்கு...
67 பிணத்தினைப் போற்றேல் மற்றவரைப் பற்றிக் கவல...
66 பாட்டினில் அன்புசெய் மொழியுள் இசையும் இசைய...
65 பணத்தினைப் பெருக்கு ஈத்துவக்கும் இன்பம் பெற...
64 நோற்பது கைவிடேல் மதநெறியைப் போற்றி ஒழுக்கமு...
63 நொந்தது சாகும் பணச்சோர்வை நாமோ மனத்துணிவால் ...
62 நையப் புடை எதிர்மறைப் பண்புகளை நையப் புடைத்...
61 நேர்படப் பேசு சொல்வதை என்றும் சுருக்கமாகப்...
60 நெற்றி சுருக்கிடேல் எதற்கெடுத் தாலும் எரிந்த...
59 நூலினை பகுத்துணர் மேலோட்ட மாகப் படித்துவிட்...
0 Comments:
Post a Comment
<< Home