மதுரை பாபாராஜ் கவிதைகள்
Monday, July 18, 2016
62 நையப் புடை
எதிர்மறைப் பண்புகளை நையப் புடைத்தால்
நதிப்பெருக்காய் நேர்மறைப் பண்புகள் நாளும்
குடியேறும் ஆழ்மனதில்! எல்லோரும் நம்மை
மதிக்க உயர்ந்திடுவோம் நாம்.
posted by maduraibabaraj at
12:55 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
61 நேர்படப் பேசு சொல்வதை என்றும் சுருக்கமாகப்...
60 நெற்றி சுருக்கிடேல் எதற்கெடுத் தாலும் எரிந்த...
59 நூலினை பகுத்துணர் மேலோட்ட மாகப் படித்துவிட்...
58 நுனி அளவு செல் துரும்பை அசைப்பதற்கும் எச்சரி...
எனது பின்னணி பயிரியலில் பட்டப் படிப்புப் படித்த...
செய்தியும் கவிதையும்(16.07.16) அஞ்சல் நிலையத்தில...
57 நீதி நூல் பயில் மேதினியில் நீதிநூலைக் கற்றற...
இன்னா செய்தாரை ஒறுத்தல் அம்மா குழந்தையைக் கண்டிக...
களங்கள்! வளர்ந்து நிலைபெறும் மட்டும் அருமைக் கு...
ஏற்றத்திற்கு! -------------------------- வாய்ப்ப...
0 Comments:
Post a Comment
<< Home