மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, July 16, 2016
ஏற்றத்திற்கு!
--------------------------
வாய்ப்பைத் தடைக்கல்லாய் எண்ணும் எதிர்மறை
நோய்மனங் கொண்டவர்கள் முன்னேற்றம் காண்பதெங்கே?
வாழ்வில் தடைக்கல்லை வாய்ப்பாக்கும் ஆற்றல்தான்
நேர்வழி ஏற்றம் தரும்.
posted by maduraibabaraj at
9:17 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
55 நாளெல்லாம் வினை செய் விளக்கம் சுறுசுறுப்பாக...
54 நன்று கருது விளக்கம் நல்லனவற்றை செய்ய எண்ணு...
53 தவத்தினை நிதம் புரி நல்லதை கெட்டதை நன்றாக சி...
52 தோல்வியிற் கலங்கேல் வெற்றியும் தோல்வியும் வ...
51 தொன்மைக்கு அஞ்சேல் விளக்கம் பழமைக் (பழமையானம...
50 தையலை உயர்வு செய் பெண்களை போகப் பொருளாகக் க...
49 தேசத்தைக் காத்தல் செய் தாய்நாட்டைச் சீர்கு...
48 தெய்வம் நீ என்று உணர் மனத்துக்கண் மாசில னாகி...
47 தூற்றுதல் ஒழி விளக்கம் ஒருவரையும் பழிக்காத...
46 துன்பம் மறந்திடு எழுந்து மறையும் அலையினங்கள...
0 Comments:
Post a Comment
<< Home