மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, July 13, 2016
52 தோல்வியிற் கலங்கேல்
வெற்றியும் தோல்வியும் வாழ்வின் நிகழ்வுகள்!
வெற்றியில் ஆடாதே! தோல்வியில் வாடாதே!
முற்றும் சமநிலையில் ஏற்கின்ற பக்குவத்தைக்
கற்றால் கலக்கமில்லை காண்..
posted by maduraibabaraj at
8:54 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
50 தையலை உயர்வு செய் பெண்களை போகப் பொருளாகக் க...
49 தேசத்தைக் காத்தல் செய் தாய்நாட்டைச் சீர்கு...
48 தெய்வம் நீ என்று உணர் மனத்துக்கண் மாசில னாகி...
47 தூற்றுதல் ஒழி விளக்கம் ஒருவரையும் பழிக்காத...
46 துன்பம் மறந்திடு எழுந்து மறையும் அலையினங்கள...
45 தீயோர்க்கு அஞ்சேல் அழுக்கா றவாவெகுளி இன்னாச...
44 திருவினை வென்று வாழ் முயற்சிகள் செய்வோம்! ...
43 தாழ்ந்து நடவேல் விளக்கம் (யாருக்கும்) தாழ்ந...
42 தன்மை இழவேல் விளக்கம் உன் இயல்பையும், பெருமை...
பாரதியின் புதிய ஆத்திச்சூடி 41.ஞேயங் காத்தல் செ...
0 Comments:
Post a Comment
<< Home