மதுரை பாபாராஜ் கவிதைகள்
Monday, July 11, 2016
43 தாழ்ந்து நடவேல்
விளக்கம்
(யாருக்கும்) தாழ்ந்து போகாதே...அடிமையாக இராதே.
அடக்கம் பணிவென்னும் வாழ்வியல் வேறு!
அதற்காக தாழ்ந்தே அடிபணிதல் தீது!
மடமையை நீக்கு! அறிவொளி ஏற்று!
சுடர்முகம் தூக்கி நட.
posted by maduraibabaraj at
9:19 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
42 தன்மை இழவேல் விளக்கம் உன் இயல்பையும், பெருமை...
பாரதியின் புதிய ஆத்திச்சூடி 41.ஞேயங் காத்தல் செ...
40 ஞெகிழ்வ தருளின் விளக்கம் (ஒருவரது) முகம், அ...
எனக்குத் தெரிந்தது ஊரைத் திருத்தும் திறமை எனக்க...
39 ஞிமிரென இன்புறு விளக்கம் நிமிர்ந்து(முதுகெல...
38 ஞாயிறு போற்று விளக்கம் சூரியனை துதி செய். ...
37 ஞமிலி போல் வாழேல் விளக்கம் நாயைப் போல் வாழா...
36 சௌரியந் தவறேல் விளக்கம் வீரத்தைத் தவற விடாதே...
பட்டறிவு! புத்தகம் மட்டுமே வாழ்வல்ல!சற்றெழுந்து ...
வம்பைத் தவிர் பேசும் தொனியில் இருந்தே மனதிற்குள்...
0 Comments:
Post a Comment
<< Home