மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, July 10, 2016
எனக்குத் தெரிந்தது
ஊரைத் திருத்தும் திறமை எனக்கில்லை!
பாரை அளக்கும் கருவியும் நானில்லை!
கூரையில் ஓட்டை இருக்குதென்று சொல்கின்ற
பார்வை எனக்குண்டு பார்.
posted by maduraibabaraj at
12:24 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
39 ஞிமிரென இன்புறு விளக்கம் நிமிர்ந்து(முதுகெல...
38 ஞாயிறு போற்று விளக்கம் சூரியனை துதி செய். ...
37 ஞமிலி போல் வாழேல் விளக்கம் நாயைப் போல் வாழா...
36 சௌரியந் தவறேல் விளக்கம் வீரத்தைத் தவற விடாதே...
பட்டறிவு! புத்தகம் மட்டுமே வாழ்வல்ல!சற்றெழுந்து ...
வம்பைத் தவிர் பேசும் தொனியில் இருந்தே மனதிற்குள்...
இப்படி இருக்காதே! -------------------------------...
35 சோதிடம் தனை இகழ் சோதிடத்தை நம்பி முயற்சிகளைக...
34 சொல்வது தெளிந்து சொல் சொல்லும் கருத்தைத் தெள...
33 சைகையிற் பொருள் உணர் வாழ்க்கையில் ஏற்றங்கள் ...
0 Comments:
Post a Comment
<< Home