மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, July 10, 2016
37 ஞமிலி போல் வாழேல்
விளக்கம்
நாயைப் போல் வாழாதே (அடிமையாக இராதே)
நன்றி மறந்தால் மனிதனல்ல! என்றாலும்
நன்றியுடன் வாழவேண்டும் என்பதை முன்வைத்தே
என்றும் அடிமையாய் வாழ்தல் சரியல்ல!
நன்றியே வாழ்க்கைக்கு வேர்.
posted by maduraibabaraj at
12:23 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
36 சௌரியந் தவறேல் விளக்கம் வீரத்தைத் தவற விடாதே...
பட்டறிவு! புத்தகம் மட்டுமே வாழ்வல்ல!சற்றெழுந்து ...
வம்பைத் தவிர் பேசும் தொனியில் இருந்தே மனதிற்குள்...
இப்படி இருக்காதே! -------------------------------...
35 சோதிடம் தனை இகழ் சோதிடத்தை நம்பி முயற்சிகளைக...
34 சொல்வது தெளிந்து சொல் சொல்லும் கருத்தைத் தெள...
33 சைகையிற் பொருள் உணர் வாழ்க்கையில் ஏற்றங்கள் ...
30 சூரரைப் போற்று விளக்கம் சூரியனைப் போற்று. -...
24 கவ்வியதை விடேல் நல்லவராய் வல்லவராய் வாழ்வில் ...
உழைப்பே உயர்வு! மலரைப் பிழிந்நால் நறுமணம் உண்டு...
0 Comments:
Post a Comment
<< Home