மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, July 16, 2016
55 நாளெல்லாம் வினை செய்
விளக்கம்
சுறுசுறுப்பாக இரு..சோம்பி இராதே.
முப்படை மற்றும் விவசாயி ஓய்வெடுத்தால்
எப்படி நாடிருக்கும்? மக்கள் உயிரிருக்கும்?
மக்கள்நாம் நாளும் உழைக்கவேண்டும் அப்படியே!
அப்படி வாழப் பழகு.
posted by maduraibabaraj at
9:16 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
53 தவத்தினை நிதம் புரி நல்லதை கெட்டதை நன்றாக சி...
52 தோல்வியிற் கலங்கேல் வெற்றியும் தோல்வியும் வ...
51 தொன்மைக்கு அஞ்சேல் விளக்கம் பழமைக் (பழமையானம...
50 தையலை உயர்வு செய் பெண்களை போகப் பொருளாகக் க...
49 தேசத்தைக் காத்தல் செய் தாய்நாட்டைச் சீர்கு...
48 தெய்வம் நீ என்று உணர் மனத்துக்கண் மாசில னாகி...
47 தூற்றுதல் ஒழி விளக்கம் ஒருவரையும் பழிக்காத...
46 துன்பம் மறந்திடு எழுந்து மறையும் அலையினங்கள...
45 தீயோர்க்கு அஞ்சேல் அழுக்கா றவாவெகுளி இன்னாச...
44 திருவினை வென்று வாழ் முயற்சிகள் செய்வோம்! ...
0 Comments:
Post a Comment
<< Home