மதுரை பாபாராஜ் கவிதைகள்
Friday, September 16, 2016
கண்ணால் காண்பது பொய்!
தலைசுற்றல்! தள்ளாடிச் சென்றேன்! போதை
தெளியவில்லை? கேட்டுப் பரிகசித்தார்! போதை
தெளியாமல் தள்ளாடிச் சென்றவரைப் பார்த்து
தலைசுற்றல் பாவமென்றார் பார்.
posted by maduraibabaraj at
8:35 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
அனைத்தும் நன்மைக்கே! கடந்ததை எண்ணிக் கலங்கிட வே...
மனிதனை மதி மனிதனை எந்தமதம் இங்கே மதித்து மனிதனா...
பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 15 ஆம் ஆண்டுக் கம...
மழையின் வேதனை
இது தீர்வல்ல! வன்முறை என்றும் இருமுனைக் கத்தியாக...
பற்றுடன் வாழ் இப்பற்றோ அப்பற்றோ எப்பற்றை விட்டால...
கலப்படம் தவிர்ப்போம் ஆங்கிலச் சொற்களை வேண்டுமெ...
காவிரி கர்நாடக சிக்கல் ஊடகங்கள் தீர்வுக்கு நல்வ...
பதிவுகள் எத்தனைப் பதிவுகள்! கருத்தைக் கவரும் பத...
பூட்டுவில் வெண்பா மொழிவிலக்கி நாளும் படிக்கும் ப...
0 Comments:
Post a Comment
<< Home