மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, December 31, 2016
அகரம்-- மகரம்
நியாயத்தின் முன்னே அகரத்தைச் சேர்த்தே
நியாயந்தான் என்றுரைக்கும் மக்கள்-- நியாயமாக
மக்கள் மகர எழுத்தில் துணைக்காலோ
பற்றுடன் சேர்ந்ததுபோல் தான்.
posted by maduraibabaraj at
10:49 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
ஏசுநாதரை வணங்கு! 25.12.16 கோயில் வளாகத்தில் க...
பிறந்தநாள் பாட்டு
காற்றோ தூசு
எல்லை தாண்டாதே! நீருக்குள் கப்பலா? மூழ்காது! கப...
வார்தா புயல் வர்க்கபேத மின்றி புயலிங்கே சீரழித்...
இதுதான் தவம் காட்டிலே உட்கார்ந்து வீட்டை மறக்கின...
எங்கள் செல்லப் பேரன் சுசாந்த் ஸ்ரீராம் பிறந்தநாள...
அற்பராட்சி மக்களாட்சி தத்துவத்தின் நான்குதூண்க...
விஜயா பிரிண்டர்ஸ் 70 அச்சுத் தொழிலில் வியத்தகு ...
பூமிபோல் மாறு! யார்வந்தால் என்ன? எவர்போனால் தானெ...
0 Comments:
Post a Comment
<< Home