மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, February 19, 2017
வெற்றியாழ்!
மக்கள் விரும்பாத ஆட்சியெனச் சொன்னாலும்
மக்களாட்சி தத்துவத்தில் சட்டமன்ற எண்ணிக்கை
தக்கவைக்கும் நாட்டில் முதலமைச்சர் நாற்காலி!
வெற்றியாழை மீட்டுவதே எண்.
posted by maduraibabaraj at
5:03 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
இவர்தான் தெய்வம் தந்தையில்லை தாயுமில்லை அந்தக் க...
இதுதான் அரசியல் நிரந்தர வன்பகை இல்லை! தழைக்கும...
நிகரில்லா முப்பால்
ஈவிரக்கம் என்னவிலை? தேவைக்கே இல்லாமல் தத்தளிப்ப...
இறுதிக் கவிதை
கானல்! இன்பமே வாழ்க்கை என்றே இறுமாந் திருந்த போ...
எதிர்க்கட்சி
உழைப்பும் பிழைப்பும்! கரையான்கள் புற்றெடுக்க அந்...
திருமணநாள் வாழ்த்து எழிலரசன் -- சத்யபாமா மணநாள் ...
நல்லொழுக்கம் போற்று! தனிமனித நல்லொழுக்கம் தங்கித...
0 Comments:
Post a Comment
<< Home