மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, July 01, 2017
தலைகுனிவு!
வெண்பட்டில் மைத்துளி ஒன்று விழுந்துவிட்டால்
கண்களுக்( கு) அந்தக் கரும்புள்ளி தான்தெரியும்!
பண்பாள ரானாலும் தீயொழுக்கம் ஒன்றிருந்தால்
என்றும் தலைகுனிவே இங்கு.
posted by maduraibabaraj at
6:07 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
*Beautiful explanation by Swami Vivekananda*: Exp...
சூழ்நிலையே! எட்டுத் திசையிருந்தும் அம்புகளாய்ப...
மழுங்கிய கணைகள் எடுத்தேன் கவிழ்த்தேன் எனப்பேசும...
முயலும் ஆமையும் ஊமைக் கனவுகள் வேகமாய்ச் சென்றாலு...
ஆதார்! ஆதாரம் இல்லாமல் வாழலாம்! கண்மணியே! ஆகாரம...
பொருட்காட்சியல்ல! அழகை வெளிக்காட்டும் ஆடை! அசிங்...
வாழ்விலே எல்லாம் இழந்தும் சிலநேரம் தோள்தட்டும...
வெறும் சாம்பலே! காமக் கலசமென்பார் கன்னிக் கதலியெ...
.இயற்கை தந்த நன்கொடை மலைமுகட்டில் முகிலினங்கள் க...
விரக்தி உடைந்து நொறுங்கி உடைந்து நொறுங்கி உடைந்...
0 Comments:
Post a Comment
<< Home