மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, August 23, 2017
ஈடற்ற ஓவியர்!
வாடகை வீட்டில் சுவர்முழுதும் சித்திரங்கள்!
ஈடற்ற ஓவியரோ பேரக் குழந்தைகள்!
ஆகா! எனப்போற்றும் தாய்தந்தை சுற்றத்தார்!
வாடகை கேட்கவந்தார் வீட்டின் உரிமையாளர்!
வாயடைத்துப் போனார் மயங்கி விழாக்குறைதான்!
ஈடற்ற சேட்டையென்றார் பார்.
posted by maduraibabaraj at
10:16 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
நிறம்பூச வேண்டாம்! நடப்பதை எல்லாம் இயல்பாய்க் க...
நிம்மதிக்கு வேட்டு! நிறையும் குறையும் நிறைந்தது...
அமாவாசை மற்றநாளில் மாசுகளின் கூடாரம்! பெற்றோரை ...
பேச்சும் சர்ச்சையும்! தேவையற்ற பேச்சுகளால் தேவை...
மாயை உருவக் கவர்ச்சி பருவக் கிளர்ச்சி இரண்டும் உ...
பொன்விழா நாயகன் சரவண பெருமாள்
சூழ்நிலைக் கோலம்! நடப்பதோ இங்கே நடக்கிறது! என்னா...
எல்லைக்குள் வாழ்வோம்! உறவுகளின் எல்லை சரிந்திடு...
சூழ்நிலையே காரணம் சூழ்நிலையை ஏற்படுத்தி ஏளனம் ச...
நீர்க்குமிழி! மகிழ்ந்தேன் எனநினைத்தேன்! ஆனால் ...
0 Comments:
Post a Comment
<< Home