மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, August 30, 2017
வாழ்வியல்!
எல்லாம் நமக்கென்றே எண்ணுகின்ற நேரத்தில்
எல்லாம் உனக்கில்லை என்றுணர்த்தும் வாழ்வியல்!
மெள்ள நகர்வோம் நமக்கில்லை என்றுதான்
எல்லாம் நமைச்சூழும் பார்.
posted by maduraibabaraj at
11:36 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
இளமை/ முதுமை வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்ப...
கிடைத்ததே இன்பம்! கிடைத்திருக்கும் வாழ்க்கையை வி...
குற்றாலம் நீரின்றி நாளும் வறண்டிருந்த குற்றாலம் ...
மாயை கோடி கோடி கோடி கோடி கொட்டி கொட்டி கொட்டியே ...
ஈடற்ற ஓவியர்! வாடகை வீட்டில் சுவர்முழுதும் சித்...
நிறம்பூச வேண்டாம்! நடப்பதை எல்லாம் இயல்பாய்க் க...
நிம்மதிக்கு வேட்டு! நிறையும் குறையும் நிறைந்தது...
அமாவாசை மற்றநாளில் மாசுகளின் கூடாரம்! பெற்றோரை ...
பேச்சும் சர்ச்சையும்! தேவையற்ற பேச்சுகளால் தேவை...
மாயை உருவக் கவர்ச்சி பருவக் கிளர்ச்சி இரண்டும் உ...
0 Comments:
Post a Comment
<< Home