மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, September 13, 2017
குடி குடியை அழிக்கும்!
குடித்துக் குடித்துக் குடியே குடியாய்
குடித்தால் குடியோ குடியைக் குடித்துக்
குடியில் அமுக்கிக் குடும்பம் குழந்தை
குடியழிக்கும் அந்தக் குடி.
posted by maduraibabaraj at
10:13 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
நன்மைக்கே! நடந்ததை எண்ணி அசைபோட வேண்டாம்! நடந்த...
நிலவரம் கலவரமாகாது! இணையர் ஒருவர்க் கொருவர் தினம...
TIBETAN PROVERB TRANSLATION நன்றாக நீடுவாழும் வ...
ஓடிக் கண்டதென்ன? ஏதேதோ எண்ணத்தை உள்ளத்தில் தேக்க...
தண்ணீர்த் துளியை மதிக்கவேண்டும்! செந்தமிழே! விண்ண...
குருவிகள் எங்கே?
நா அறநா அசையும் மறநா திகைக்கும் மடநா மயங்கும் ம...
பொறுப்பு பொறுப்புள்ளோர் தங்கள் பொறுப்புகளை எல்...
என்னசொல்ல? விண்ணைப் பிளக்கின்ற கற்பனையில் ஓரரசு!...
நீட் பூட்டு! வாய்ப்பூட்டை வீட்டில் கழற்றிவிட்டு...
0 Comments:
Post a Comment
<< Home