மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, September 20, 2017
மதிப்பெங்கே?
மதிப்பின்றி வாழலாம் கண்மணியே நாளும்
மிதிபட்டு வாழ்தல் மடமை! வறண்ட
நதியினை யார்மதிப்பார்? தென்றலும் தன்னை
ஒதுக்கி நகரும்! உணர்.
posted by maduraibabaraj at
7:17 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
உளைச்சல் களம்! வாழ்வில் உளைச்சலா? தீர்வுகள் காணல...
கவனம்தேவை
கானல் பதவி வரலாம்! புகழும் வரலாம்! மடமட வென்றேதா...
கசப்பே! பழகப் பழக உறவும் கசக்கும்! வளர வளர வரம்ப...
கடமையே கடவுள்
காலம் நகர்த்துகின்ற காய்கள்! காலம் நகர்த்துகி...
பறவை- மனிதன் கூடுகட்டி உட்சென்று நாள்தோறும் புள...
குடி குடியை அழிக்கும்! குடித்துக் குடித்துக் கு...
நன்மைக்கே! நடந்ததை எண்ணி அசைபோட வேண்டாம்! நடந்த...
நிலவரம் கலவரமாகாது! இணையர் ஒருவர்க் கொருவர் தினம...
0 Comments:
Post a Comment
<< Home