மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, September 13, 2017
காலம் நகர்த்துகின்ற காய்கள்!
காலம் நகர்த்துகின்ற காய்களாக நாமிங்கே!
கோலத்தை மாற்றுகின்ற காலமே சிற்பியாகும்!
வேழம் எறும்பாகும்! காலம் எறும்பையும்
வேழமாக்கும் அற்புதமும் உண்டு.
posted by maduraibabaraj at
10:14 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
பறவை- மனிதன் கூடுகட்டி உட்சென்று நாள்தோறும் புள...
குடி குடியை அழிக்கும்! குடித்துக் குடித்துக் கு...
நன்மைக்கே! நடந்ததை எண்ணி அசைபோட வேண்டாம்! நடந்த...
நிலவரம் கலவரமாகாது! இணையர் ஒருவர்க் கொருவர் தினம...
TIBETAN PROVERB TRANSLATION நன்றாக நீடுவாழும் வ...
ஓடிக் கண்டதென்ன? ஏதேதோ எண்ணத்தை உள்ளத்தில் தேக்க...
தண்ணீர்த் துளியை மதிக்கவேண்டும்! செந்தமிழே! விண்ண...
குருவிகள் எங்கே?
நா அறநா அசையும் மறநா திகைக்கும் மடநா மயங்கும் ம...
பொறுப்பு பொறுப்புள்ளோர் தங்கள் பொறுப்புகளை எல்...
0 Comments:
Post a Comment
<< Home