மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, November 28, 2017
வணிகர்க்குரிய பண்புகள்!
REQUISITES OF A TRADER
அன்பு,பணிவு,கடமை உணர்வுடன்
இன்சொல், புன்னகை, கலப்படம் இல்லாமை
கொண்ட வணிகரிடம் நாளும் பொருள்வாங்க
வந்து குவிந்திடுவார் வாடிக்கை யாளர்கள்!
பண்பே வணிகத்தின் மாண்பு.
posted by maduraibabaraj at
8:51 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
யாரறிவார் ஆழ்கடலின் ஆழத்தைக் காணலாம் மாதரின் ஆழ்...
நீரோட்டம் நீரோட்டம் தன்னை உணர்ந்து நிலத்தடியில...
தெய்வத்திரு அய்யாவுக்கு நினைவேந்தல்! 24.11.17 ---...
துவளும் மனம்! எடுத்த பிறவியில் இல்லறத்தில் சேர்ந...
சுமைதாங்கிக்கல்!(23.11.17) எதையெதையோ தாங்கும்...
Hug me and carry me! Oh! My tender breeze! Hug ...
புறவேடம் கணவன் மனைவி கடமைகளைத் தாண்டி மனங்களின...
உளைச்சலே துணை! என்னதான் சொன்னாலும் எப்படித்தான்...
கடமையே பக்தி! இந்தமதம் அந்தமதம் எந்தமதம் ஆனாலும்...
எவரோ! இவரும் அவரும் அவரும் இவரும் எவரோ எனவிலகி இ...
0 Comments:
Post a Comment
<< Home