மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, November 21, 2017
உளைச்சலே துணை!
என்னதான் சொன்னாலும் எப்படித்தான் சொன்னாலும்
சொன்னதெல்லாம் காற்றோடு போகவிட்டே பார்த்திருப்பார்,!
ஒன்றும் நடக்காத மாதிரி தன்வழியைப்
பின்பற்றி உள்ளம் மகிழ சிரித்திருப்பார்!
என்றும் உளைச்சல் துணை.
posted by maduraibabaraj at
9:28 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
எவரோ! இவரும் அவரும் அவரும் இவரும் எவரோ எனவிலகி இ...
பிடிசாம்பல் உயிருள்ள மட்டும்தான் வாழ்க்கை! உணர்ச...
தவிப்பு! பலநிகழ்வை உள்ளம் மறைத்தேதான் வைக்கும்!...
புறநூறு கடன்தொகை நண்பரே! நானூறு வேண்டும்! அகத்...
நடுநிலைக்கே நா! நடுநிலை யோடுநாம் பேசத்தான் வாயின...
இணையர் குழந்தையாய் பொம்மையாய் கண்மணி! அந்தக் குழ...
தாங்குமா? நெஞ்சின் சுமையை இறக்கி வைக்கவைக்க நெஞ...
காக்கும் கரங்களா? தாக்கும் கரங்களா? கடலோரக் காவ...
நடிகர்கள் நாடாளலாம்! மக்களாட்சி நாட்டிலே தேர்தல...
வேடம்! புறத்திலே சேர்ந்துவாழும் தோற்றம்! தமிழே!...
0 Comments:
Post a Comment
<< Home