மதுரை பாபாராஜ் கவிதைகள்
Friday, November 17, 2017
தவிப்பு!
பலநிகழ்வை உள்ளம் மறைத்தேதான் வைக்கும்!
சிலநிகழ்வை உள்ளம் வெளியிலே சொல்லும்!
பலநிகழ்வோ உள்ளே உளைச்சலைத் தூண்டும்!
கலங்கித் தவிக்கும் மனது.
posted by maduraibabaraj at
11:18 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
நடுநிலைக்கே நா! நடுநிலை யோடுநாம் பேசத்தான் வாயின...
இணையர் குழந்தையாய் பொம்மையாய் கண்மணி! அந்தக் குழ...
தாங்குமா? நெஞ்சின் சுமையை இறக்கி வைக்கவைக்க நெஞ...
காக்கும் கரங்களா? தாக்கும் கரங்களா? கடலோரக் காவ...
நடிகர்கள் நாடாளலாம்! மக்களாட்சி நாட்டிலே தேர்தல...
வேடம்! புறத்திலே சேர்ந்துவாழும் தோற்றம்! தமிழே!...
மதிப்பிழந்த கட்டை! பேசினால் வம்போ? கணைபறந்து சீற...
மகள் வாரம்! DAUGHTER' S WEEK!(
ஆமைபோல் இரு! ஆமை உறுப்புகளை உள்ளடக்கி வாழ்வதைப...
தோள்கொடு! வாழ்ந்து முடித்தவர்கள் வாழ்வைத் தொட...
0 Comments:
Post a Comment
<< Home