மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, November 14, 2017
ஆமைபோல் இரு!
ஆமை உறுப்புகளை உள்ளடக்கி வாழ்வதைப்போல்
ஆனமட்டும் உந்தன் எதிர்பார்ப்பை உள்ளடக்கி
நீயுண்டு வேலையுண்டு என்றேதான் போய்வந்தால்
தேயுமா உன்மதிப்பு? செப்பு.
posted by maduraibabaraj at
8:48 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
மழைதருமோ மழைதருமோ இம்மேகம்? சொல்வாயா செந்தமிழே? ...
சிலநேரங்களில் மனிதர்கள் எதிரெதிரே பார்ப்பார்! தவ...
மேகமே பொழி! தெளிவாய் இருக்கின்றாய் என்றேதான் நம்...
Glory of Virtue 31 சிறப்புஈனும் செல்வமும் ஈனும்...
நீத்தார் பெருமை Greatness of ascetics 21 ஒழுக்க...
GENEROSITY OF RAIN குறள் 11: வான்நின்று உலகம் வ...
THIRUKKURAL திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு முய...
சூரியனும் ஆகாயத்தாமரையும்! ஆகாயத் தாமரை வந்தால்...
புரிந்துகொள்! உடலும் ஒதுக்கும்! உயிரும் ஒதுக்கும...
ஒதுங்கப் பழகு! ஒதுங்கவேண்டும்! இல்லை ஒதுக்குவார...
0 Comments:
Post a Comment
<< Home