மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, November 04, 2017
சூரியனும் ஆகாயத்தாமரையும்!
ஆகாயத் தாமரை வந்தால் முகஞ்சுழிப்பார்!
ஆகாயச் சூரியனைக் கண்டால் முகம்மலர்வார்!
ஆகாயத் தாமரை இல்லாமல் வாழலாம்!
ஆகாயச் சூரியன் இல்லை, இருள்மயந்தான்!
ஆகாயச் சூரியனே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
04.11.17
posted by maduraibabaraj at
5:46 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
ஒதுங்கப் பழகு! ஒதுங்கவேண்டும்! இல்லை ஒதுக்குவார...
புதிர் வாழ்க்கை புதிராகும்! அந்தப் புதிரிலே சூ...
மலரும் முள்ளும் இதயத்தைப் பூக்கள் வருடினால் இன்...
ஆகாயத் தாமரையை நீக்கு ஆகாயத் தாமரை ஏரியில் கண்ட...
அடிக்காதே பெண்களை ஆண்கள் அடிப்பது குற்றந்தான்! ...
அளவுமீறினால் மச்சுவீட்டுக் காரர்கள் மாமழை போற்ற...
VOV VOICE OF VALLUVAR வள்ளுவர் குரல் குடும...
எதிர்மறை
மாசின்றி பாடு! ஆசுகவி யாயிருந்தால் பாவினங்கள் து...
மைத்துனர் ஜோதிகுமாருக்கு எழுபது நிறைவு. 01.11.2017
0 Comments:
Post a Comment
<< Home