எதிர்மறை
எதிர்மறை எண்ணம்!
நகைச்சுவையை உள்ளம் நகைச்சுவையாய் ஏற்றால்
பகைச்சுவை தோன்றாது! மாறாக பேச்சைப்
பகைச்சுவையாய்ச் சிந்திக்கும் எண்ணம் மனதில்
புகைச்சலை மூட்டிவிடும்!சொல்.
---------------------------------------------------------------------------------
மிகைச்சொல் அற்ற
தகைச்சொல் கவிதை
அய்யா.
மதிவாணன் ராமலிங்கம்

0 Comments:
Post a Comment
<< Home