மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, January 06, 2018
வறண்ட நதி
எதிர்பார்ப்பின் போக்கோ எதிர்மறை யானால்
புதிராகும் வாழ்க்கை! புயலாகும் உள்ளம்!
நதிவறண்ட கோலம்போல் வாழ்வே வறட்சிப்
பிடியின் உளைச்சலில் தான்.
posted by maduraibabaraj at
10:32 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
சாதனை உன்வசம்! முயற்சி உழைப்பு மனத்தூய்மை மூன்ற...
எண்ணப் பறவை! உறவுகளை நட்புகளை எல்லாம் விலக்கி உ...
நிம்மதிக்கு வித்து! அமைதியான வாழ்வை அமளியின்றி...
நெருடல் தவிர் நெருங்கிப் பழகிடும் நேரத்தில் வாழ்...
துவாதசி 2017
புத்தாண்டே வருக! 2018 புத்தாண்டே வாராய்! ...
ஏகாதசி நாள் சிற்றுண்டி(29.12.17) அரிசி,மிளகு க...
மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள் 28.12.17 அரசியல்...
பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் நினைவு நாள்! 25.12...
குறுந்தொகை வேதனை தீருமா? பாடல் 79 பாடலாசிரியர...
0 Comments:
Post a Comment
<< Home