மதுரை பாபாராஜ் கவிதைகள்
Monday, January 01, 2018
மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்
28.12.17
அரசியல் விற்பன்னர்! பண்பாளர்! வாழ்வில்
தரமான பண்புகளின் நாயகன்! ஆழ்ந்த
இலக்கியப் பற்றும் எளிமையும் கொண்டே
உலவிய செம்மலைப் போற்று.
posted by maduraibabaraj at
4:09 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் நினைவு நாள்! 25.12...
குறுந்தொகை வேதனை தீருமா? பாடல் 79 பாடலாசிரியர...
ஒற்றைச்சொல் மூலதனம்! இக்கட்சி ஊழலா? அக்கட்சி ஊழ...
ஏமாந்தன! இரண்டு பறவைகள் மீனொன்றைக் கவ்வ முயன்றன ...
தையே வருக! தைத்துவிட்டு வருக! கார்த்திகைத் தாண்ட...
கேடுகள் நீங்குமா?(18.12.2017) ஓகி புயலே குமரியி...
புத்துணர்ச்சி தேரை இழுத்து நிலையிலே சேர்ப்பதும் ...
ழகரம் சிகரம் தமிழே! தழைக்கும் அழகே! அமிழ்தே! ...
யாதும் ஊரே; யாவரும் கேளிர்! இன்றைய வாழ்வியல் சூழ...
பகல்வேடம்! உரிய மரியாதை தந்தே பழகு! உரியதைத் தாண...
0 Comments:
Post a Comment
<< Home