மதுரை பாபாராஜ் கவிதைகள்
Thursday, April 05, 2018
உணர்ந்து வாழ்வோம்!
பிறப்பிலும் நிர்வாணம் ! வாழ்க்கை முடிந்த
இறப்பிலும் நிர்வாணம்! இடைப்பட்ட காலம்
நடைபோட்டு வாழும் இமைப்பொழுதே இவ்வுலகில்
ஆடுகின்ற ஆட்டமும் ஆடம் பரவாழ்வும்
கூச்சல் குழப்பமும்! கூறு.
posted by maduraibabaraj at
12:55 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
My dancing tooth! Oh my dancing tooth! How ma...
தனிமனிதனே பொறுப்பு! நாடென்ன செய்யும்? மனிதனே! ...
பாவம் காதுகள் நேருக்கு நேரிங்கே பேசுகின்ற நேரத...
தமிழில் பொழி! தமிழா! தமிழா! தமிழைத் தமிழாய்க்...
சாதிமத வெறி நல்லதல்ல! இவர்சாதி என்ன? அவர்சாதி எ...
கொக்குத் தலையில் வெண்ணெய்! கொக்குத் தலையிலே வெ...
கர்நாடகக் காவிரியின் வேண்டுகோள்! பிறந்தவீட்டில் ...
பாடல். 7 அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே பந்தம் உ...
பாடல். 6 ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே ப...
காவிரி மேலாண்மை வாரியமே தீர்வு!(30.03.2018) நீர...
0 Comments:
Post a Comment
<< Home