மதுரை பாபாராஜ் கவிதைகள்
Thursday, April 05, 2018
கொக்குத் தலையில் வெண்ணெய்!
கொக்குத் தலையிலே வெண்ணெயை வைத்துவிட்டே
முற்றும் உருகியதும் அப்படியே அக்கொக்கைக்
கொத்தாகச் சேர்த்துக் கழுத்தைப் பிடிப்பாராம்!
எப்போது வெண்ணெய் உருகிட? அக்கொக்கை
எப்படித் தான்பிடிக்க? சொல்.
posted by maduraibabaraj at
12:52 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
பாடல். 7 அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே பந்தம் உ...
பாடல். 6 ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே ப...
காவிரி மேலாண்மை வாரியமே தீர்வு!(30.03.2018) நீர...
வரைமுறையுடன் வாழ்வோம்! எந்தத் தலைமுறை கண்டதே க...
காவிரி மேலாண்மை வாரியம் அமை!(26.03.2018) காவிரி ...
திருமதி மல்லிகா கஜராஜ் பிறந்தநாள் வாழ்த்துப்பா! ...
இனியவை நாற்பது பாடல். 5 கொல்லாமை முன்இனிது கோல...
பாடல். 4 யானையுடைப் படை காண்டல் மிக இனிதே; ஊனைத்...
பாடல். 3 ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே நாளும் ...
இனியவை நாற்பது பாடல் 2 உடையான் வழக்கு இனிது; ஒ...
0 Comments:
Post a Comment
<< Home