மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, March 05, 2019
தளம் சரிந்ததே!
கலங்காத நெஞ்சம் கலங்கியதேன் இன்று?
புலம்பாத நெஞ்சம் புலம்பியதேன் இன்று?
தளமே சரிந்து நிலைகுலைய வைத்தால்
கலக்கம் புலம்பலுமே ஊற்று.
மதுரை பாபாராஜ்
31.01.19
posted by maduraibabaraj at
10:32 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
ஒன்றுக்குள் ஒன்று! ஒன்றில் துணியவைக்கும்! ஒன்றில...
பெருந்தன்மை! நெருங்குதலும் தப்பு! விலகுதலும் தப்...
விருத்தோம்பல்! குறள் 41 ( குறள் எண் 90) மோப்பக்...
எல்லையே அழகு! அளவான உப்பே அருமைச் சுவையாம்! அளவற...
புதுமனை புகுவிழா வாழ்த்து! 17.02.2019 இணையர்: க...
சூழ்நிலை வாழ்க்கை முறைகளும் சூழ்நிலையும் சாதகமாய...
அம்மாவின் நினைவு நாள்
மனிதத்தேனீ சொக்கலிங்கம் அவர்களுக்குப் பிறந்தநாள் ...
குழந்தைக்குக் குறளமுதம் ! குறள் 80: அன்பின் வழி...
குழந்தைக்குக் குறளமுதம் குறள் 79: புறத்துறுப் ப...
0 Comments:
Post a Comment
<< Home